fbpx
Connect with us

ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.

adangamaaru-ravi

Videos | வீடியோக்கள்

ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் “ஓ சாயாலி” பாடல் மேக்கிங் வீடியோ.

அடங்கமறு

அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள படம் . இவர் இயக்குனர் சரணின் உதவியாளர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது இப்படம். இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். ‘மாயா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ரூபன் கவனிக்கிறார். ஆர்ட் லால்குடி இளையராஜா.

இப்படத்தில் சாம் சி எஸ் எழுதி இசைஅமைத்துள்ள பாடல் சாயாலி. சத்யபிரகாஷ் மற்றும் சின்மயி இப்பாடலை பாடியுள்ளனர்.

இப்பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top