Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.!
Published on
ஜெயம் ரவி டிக் டிக் டிக் படத்திற்கு அடுத்ததாக அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேலின் இயக்கத்தில் அடங்க மறு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தை home மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார், அடங்கமறு திரைப்படதில் ஜெயம் ரவி போலீசாக நடித்துள்ளார்,மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் டிரெய்லர் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் தற்போது படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது, அது மட்டுமில்லாமல் படத்தை டிசம்பர் 21 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு.
