Videos | வீடியோக்கள்
ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் பாடல் வெளியானது.!
Published on
நடிகர் ஜெயம் ரவி டிக் டிக் டிக் படத்திற்கு பிறகு, அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் அடங்கமறு படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

Adangamaru
இந்தப் படம் ஜெயம் ரவியின் 24 வது படமாகும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்து வருகிறார், இவர் இதற்கு முன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்துள்ளார், இந்தநிலையில் அடங்கமறு படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது.
