Sports | விளையாட்டு
முன்னால் கேப்டனை முட்டாள் என்ற ஆடம் கில்கிறிஸ்ட்.. ட்விட்டரில் நடந்த களேபரம்
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் வெறும் கால்களுடன் பந்து வீச வேண்டும் என்ற பதிவை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நெட்டிசன்கள் அவருக்கு கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
The Aussies should try bowling in Barefoot !!!! ? #CWC19
— Michael Vaughan (@MichaelVaughan) July 11, 2019
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அவரை ‘முட்டாள்’ என்று அவருக்கு ரிப்ளை கொடுத்துள்ளார்.
Idiot https://t.co/FMbfyLwh3z
— Adam Gilchrist (@gilly381) July 11, 2019
மேலும் விடாத மைக்கேல் ஜாக்சன் வெறும் கால்களுடன் ஒரு போட்டோவை பதிவிட்டு அதில் ஆடம் கில்கிறிஸ்டை டேக் செய்துள்ளார்.
? https://t.co/F4FJjrCBLZ pic.twitter.com/stc83bUyFi
— Michael Vaughan (@MichaelVaughan) July 11, 2019
ஆடம் கில்கிறிஸ்ட் அதற்கும் பதில் அளித்துள்ளார்.
Very good skipper ? Hope you’re available to open on Sunday now J Roy will be missing. https://t.co/txM8X31RgY
— Adam Gilchrist (@gilly381) July 11, 2019
