Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மரத்தில் ஏறி கயிற்றில் தொங்கி யோகா செய்த பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்க நடிகை அடா ஷர்மா.

adah-sharma-yoga-video

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்க நடிகை அடா ஷர்மா. மிகவும் கவர்ச்சி நடிகையான இவர் சமீபத்தில் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்தார்.

அடா ஷர்மா தற்பொழுது இந்தியில் கமாண்டோ 3 படத்தில் நடித்து வருகிறார். மகளிர் தினத்திற்கு வாழ்த்து சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் மரத்தில் தொங்கியபடி யோகா செய்யும் அந்த வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது.

#1. அடா ஷர்மா

#2. அடா ஷர்மா

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top