என்ன ஒரு பிரம்மாதமான டான்ஸ்.! வைரலாகும் பியூட்டி குயின் அடா சர்மா டான்ஸ் வீடியோ

நடிகை அடா சர்மா தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரபலமானவர் மேலும் இவர் தமிழில் சிம்பு நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அதன்பின்பு ராணா விக்ரம் என்ற கன்னட படத்தில் நடித்தார்.

adahsharma
adahsharma

மேலும் ஹிந்தியில் 1920, கமாண்டோ 2 ஆகிய படத்தில் நடிகையாக நடித்துள்ளார், இவர் எப்பொழுதும் சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருக்க கூடியவர் அவபோழுது அவரது கவர்ச்சி போட்டோவை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைப்பார்.

ஒரு காலத்தில் நடிகைகளின் நடனத்தை சினிமாவில் மட்டுமே காண முடிந்தது இப்பொழுது அப்படி இல்லை அவர்களின் நடந்ததை சமூக வலைத்தளத்திலும் காண முடிகிறது ஆம் நடிகை அடா சர்மா தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார் இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.