அடா ஷர்மா தெலுங்கில் பிரபலமானவர். இவர் தமிழில் கூட இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருப்பார்.

adah sharma

சமீபத்தில் இவர் சில தினங்களுக்கு முன் தனது  டுவிட்டர் பக்கத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ஒரு வீடியோவை வெளியிட்டார் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதிகம் படித்தவை:  கலர் கலராக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மாவா இது.! வைரலாகும் புகைப்படம்

மேலும்அ அந்த வீடியோவில் அவர் மிகவும் ஆபாசமாக உடை அணிந்துள்ளார், அந்த வீடியோவில் உடை கலைந்து மிகவும் முகம் சுளிக்கும்படி ஆனது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.