fbpx
Connect with us

Cinemapettai

துண்டை மட்டும் கட்டிக்கொண்டு விரலை காட்டினா என்னம்மா அர்த்தம்.. அடாவடி பண்ணும் அடா சர்மா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

துண்டை மட்டும் கட்டிக்கொண்டு விரலை காட்டினா என்னம்மா அர்த்தம்.. அடாவடி பண்ணும் அடா சர்மா

பிரபல பாலிவுட் நடிகை அடா சர்மா(Adah Sharma) தனது கவர்ச்சியால் அடாவடி செய்து வருகிறார். எப்போது இவரது புகைப் படங்கள் வெளிவந்தாலும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறிவிடுகிறது.

வித்தியாசம் வித்தியாசமாக யோசித்து புது புது போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிடுவது இவரது வழக்கமாக உள்ளது. பாலிவுட் மற்றும் தெலுங்கு, கன்னட சினிமாவிலும் இவர் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இருந்தும் தமிழ் சினிமாவில் நினைத்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாட்டிலும், பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்தார்.

நாளுக்கு நாள் சேட்டையுடன் கூடிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அடா சர்மா சமீபத்தில் தலையிலும் உடம்பிலும் துண்டை கட்டிக்கொண்டு விரலை காட்டிய புகைப்படம் இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அந்த போஸ்க்கு அதிக இரட்டை அர்த்த வாசகங்கள் அவரது புகைப்படத்திற்கு வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

adah-sharma-cinemapettai

adah-sharma-cinemapettai

Continue Reading
To Top