fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நியூஸ் பேப்பரில் உடையணிந்த பிரபுதேவா பட நாயகி.. உற்று பார்த்தால் நிறைய செய்திகள் படிக்கலாம் போல

Photos | புகைப்படங்கள்

நியூஸ் பேப்பரில் உடையணிந்த பிரபுதேவா பட நாயகி.. உற்று பார்த்தால் நிறைய செய்திகள் படிக்கலாம் போல

தமிழ் சினிமாவில் சார்லி சாப்ளின் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் அதா சர்மா. இவர் ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

ஆதா ஷர்மா கடந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில் பேப்பரில் உடை அணிந்து சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

adha-sharma

adha-sharma

அதாவது லாக் டவுன் சமயத்தில் பழைய புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர் நடிகை நடிகர்கள். இந்தவகையில் அதா சர்மா தனக்கு கிடைத்த இந்த வரவேற்பை நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த பேப்பர் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

adha-sharma

adha-sharma

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top