fbpx
Connect with us

Cinemapettai

மேலாடையின்றி அந்த இடத்தை செடியால் மறைத்த பிரபல நடிகை.. வித்தியாசமான போஸ் பார்த்து கதறும் இணையதளம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மேலாடையின்றி அந்த இடத்தை செடியால் மறைத்த பிரபல நடிகை.. வித்தியாசமான போஸ் பார்த்து கதறும் இணையதளம்

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அடா ஷர்மா. இவர் தமிழில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் கிளாமர் நடிகையாக வலம்வரும் அடா சர்மா அவ்வப்போது ஒரு பாடலுக்கும் நடனமாடி வருகிறார்.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வரும் அடா சர்மா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ரசிகர்களை கவர்வதற்காக அனைத்து நடிகைகளும் எடுக்கும் முயற்சி தான் இது.

ஆனால் அடா ஷர்மா வித்தியாசமாக மேலாடை இன்றி அந்த இடத்தை மறைப்பதற்காக வெறும் செடி கொடிகளை வைத்து கொடுத்துள்ள போஸ் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

adah-sharma-cinemapettai

adah-sharma-cinemapettai

Continue Reading
To Top