fbpx
Connect with us

Cinemapettai

இப்படி இருந்தா எவன் தான் கல்யாணம் பண்ணிக்குவான்.. சனம் ஷெட்டியின் காதல் முறிவுக்கு காரணமான வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இப்படி இருந்தா எவன் தான் கல்யாணம் பண்ணிக்குவான்.. சனம் ஷெட்டியின் காதல் முறிவுக்கு காரணமான வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் பரபரப்பாக பேசப்பட்டாரோ இல்லையோ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சனம் ஷெட்டி மற்றும் தர்ஷனின் கூத்தால் நாறிப் போய்க் கொண்டிருக்கிறது அவர்களின் இமேஜ். மாறி மாறி அசிங்கப்படுத்தி கொள்வது நல்லதுக்கு இல்ல என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

தர்ஷன் தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு காதலித்து ஏமாற்றி விட்டதாக சனம் ஷெட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தர்ஷன், சனம் ஷெட்டி அவருடைய முன்னாள் காதலருடன் ஒரு விடுதியில் தங்கி இருந்ததை சுட்டிக்காட்டி இப்படி இருந்தால் யார் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு உடனடியாக சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் தங்களுக்குள் எதுவும் நடக்கவில்லை என தானே வழிய வந்து பதிலளித்தார். ஆனால் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோரின் காதல் பிரிவில் உண்மையான விஷயம் என்னவென்றால், தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது சனம் செட்டி பிரபல சேனல் ஒன்றுக்கு பிகினி உடையில் பேட்டி கொடுத்துள்ளார்.

சனம் ஷெட்டியின் பிகினி புகைப்படங்கள்

மேலும் பிகினியில் பல விதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்ஷன் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஆண் நண்பர்களின் பழக்க வழக்கங்களை சனம் ஷெட்டி அதிகமாகி கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்ச்சைக்குரிய சனம் ஷெட்டியின் புகைப்படங்கள்

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் சனம் ஷெட்டி பட வாய்ப்புக்காக யார் கூட வேண்டுமானாலும் படுக்கையை பகிர்ந்து கொள்வேன் என கூறிய ஆடியோ ஒன்று வெளியாகி சனம் ஷெட்டியின் உண்மை முகத்தை காட்டி கொடுத்தது. இதனால் தற்போது தர்ஷன் மீது எந்த தவறும் இல்லை என்பது உறுதியாகி உள்ளதால் சனம் ஷெட்டிக்கு அழுத்தம் அதிகமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

பிகினி வீடியோ 

மேலும் தர்ஷன் 15 லட்சம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக தொடர்ந்து முறையிட்டு வருகிறார் சனம் ஷெட்டி. ஏப்பா தர்ஷன்,பிக்பாஸில் சம்பாதிச்சத கொடுத்து பத்திவிட்ருப்பா. அதுக்கு தான் இவ்வளவு பிரச்சனை பண்றாங்க என தர்சனுக்கு அவரது நண்பர்கள் ஆறுதல் சொல்லி வருகிறார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top