Connect with us
Cinemapettai

Cinemapettai

gossip

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

மொத்தமா காட்டுற எங்களுக்கு சம்பளம் கம்மி, எதையுமே காட்டாத அவளுக்கு அதிகம்.. பொறாமையில் முன்னணி நடிகைகள்

சினிமாவை பொறுத்தவரையில் நடிகைகள் எவ்வளவு துணியை குறைக்கிறார்களோ அவ்வளவு வாய்ப்புகள் அதிகமாக தேடி வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

ஆனால் ஒரு சில நடிகைகளுக்கு கிளாமர் என்ற விஷயம் இல்லாமலேயே மிகப் பெரிய புகழை அடைந்து விடுவார்கள்.

அப்படித்தான் அக்கட தேசத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகையின் மீது பொறாமையில் இருக்கிறார்களாம் முன்னணி நடிகைகள்.

சொந்த ஊர் தமிழாக இருந்தாலும் பெரிய அளவு தமிழில் நடிக்காமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அந்த நடிகை.

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஒரு காதல் படத்தில் மூலம் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்ற அந்த நாயகி அதன் பிறகு டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் இதுவரை எந்த ஒரு கவர்ச்சி உடையையும் அணிந்து நடித்தது இல்லை. மேலும் சம்பளமும் மற்ற நடிகைகளை விட அதிகமாக வாங்கி கொண்டிருக்கிறாராம்.

இதனை பார்த்த சில முன்னணி நடிகைகள், டூ பீஸில் வலம் வரும் எங்களுக்கு கூட இவ்வளவு சம்பளம் கொடுக்கவில்லை, ஆனால் மொத்தமும் இழுத்துப்போத்தி நடிக்கும் அந்த நடிகைக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம் என தயாரிப்பாளர்களிடம் பத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

யார் என்ன சொன்னாலும் அந்த நடிகைக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் தற்போது அந்த நடிகையின் பெயரை கெடுக்க பலவகையில் இறங்கி வேலை செய்கிறார்களாம் முன்னணி நடிகைகள்.

Continue Reading
To Top