Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் முரட்டுக் கம்மல் குத்திய யாஷிகா.. எந்த இடத்தில் தெரியுமா?
தமிழ் சினிமாவில் தற்போது கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் யாஷிகா. திரைப்படங்கள் மட்டுமின்றி பொது இடங்களிலும் கவர்ச்சி உடைகளை அணிந்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர்.
அதன்பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஆபாச படத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கே இவரும் மற்றொரு நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் சேர்ந்து கொண்டு செய்த அலப்பறைகளை கண்டு திட்டாத மக்களே இல்லை.
இப்போது கூட இவரது புகைப்படங்கள் வெளியானால் அதை திட்டுவதற்காகவும், கலைப்பதற்காகவும் ஒரு கூட்டமே செயல்பட்டு வருகிறது. நடிகைகள் பொதுவாக விதவிதமாக உடை அணிவதிலும் நகை அணிவதிலும் உடன்பாடு உடையவர்கள்.
அந்த வகையில் சமீபத்தில் யாஷிகா வயிற்றில் வளையம் அணிந்து இணையதளத்தை மிரள வைத்தார். தற்போது கழுத்துப்பகுதியில் ஒருவிதமான வளையத்தை கழுத்தில் குத்தி உள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

yashika-new-piercing
