fbpx
Connect with us

Cinemapettai

காலைத்தூக்கி சண்டை போட்ட யாஷிகா.. பதிலுக்கு பேண்ட் கிழிந்த வீடியோ போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்

Videos | வீடியோக்கள்

காலைத்தூக்கி சண்டை போட்ட யாஷிகா.. பதிலுக்கு பேண்ட் கிழிந்த வீடியோ போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் தற்போதைய கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். உங்க வீட்டு கவர்ச்சி இல்லை, எங்க வீட்டு கவர்ச்சி இல்லை, கொக்கா மக்கா கவர்ச்சியாக இணையதளங்களை அதிர வைத்து வருகிறார்.

கவர்ச்சியை குறைக்கும்படி சொன்ன நெட்டிசன்களின் கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டு ஆடை அளவை நாளுக்கு நாள் குறைந்து வருகிறார். இவரை ரசிப்பதையும் தாண்டி இவரை கலாய்ப்பதற்கு என்றே ஒரு குரூப் இணைய தளங்களில் வலம் வருகிறது. இவர் எதை செய்தாலும் அதை நக்கலுடன் சேர்த்த கமெண்ட்டுகளை அள்ளி வீசி கேவலபடுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் கூட இவரை இந்தியாவின் மியாகலிப்பா என்று ஒரு ரசிகர் கூறியிருந்தார். அதற்கு ஓ***தா என திட்டி ரிப்ளை கொடுத்திருந்தார் யாஷிகா. இதனால் மேலும் கடுப்பான நெட்டிசன்கள் அவரை ஒரு வழி செய்து விட்டனர்.

தற்போது அதேபோல் சண்டைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பதிலுக்கு நெட்டிசன்கள் காலை தூக்கும்போது பேண்ட் கிலியும் வீடியோவை போட்டு இணையதளத்தில் செமையாக கலாய்த்து வருகின்றனர்.

இதோ வீடியோ :

https://twitter.com/krishnayaali/status/1201516358665588736?s=20

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top