Connect with us
Cinemapettai

Cinemapettai

evergreen-actress-hotel-gossip

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2 குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்தவரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. எல்லாம் பணத்தாசை தான்!

சினிமாவில் பெரும்பாலான முன்னணி நடிகைகள் தங்களுடைய கேரியரின் கடைசி கட்டங்களில் வசதியான தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். அப்படி பல பேரை பார்த்திருக்கிறோம்.

ஆனால் சில நடிகைகள் காதல் போதையில் கன்னாபின்னாவென்று இருந்துவிட்டு பின் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதையும் பார்க்கிறோம். போதாக்குறைக்கு நடிகர்களுடன் இரவு பார்ட்டி வேறு அவ்வப்போது கொண்டாடிவிடுகிறார்கள்.

இப்படி சினிமாவை பார்க்கும் பலருக்கும் நடிகைகள் நல்லவர்களா, கெட்டவர்களா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதை மாற்றவும் முடியாது. பல நடிகைகள் அப்படி இருப்பதால் நன்றாக இருக்கும் சில நடிகைகளுக்கும் கெட்ட பேரு தான்.

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ரீதேவி. தமிழில் இமாலய வெற்றி படங்களை கொடுத்தவர் அப்படியே பாலிவுட்டுக்கு சென்றார். அங்கேயும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பாலிவுட்டில் செட்டிலானார்.

பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். போனி கபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்யும் போது ஏற்கனவே போனி கபூருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போனி கபூரின் புகழ், பணம் போன்றவை ஸ்ரீதேவியின் கண்ணை மறைத்து விட்டதாம். அதன்பிறகு போனி கபூரை திருமணம் செய்து கொண்டு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்களை பெற்றெடுத்தார். அதில் ஜான்வி கபூர் ஏற்கனவே அம்மா வழியில் சினிமாவில் நுழைந்து விட்டார். போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவி இருவருமே ரகசியமாக திருமணம் செய்து கொண்டு பின்னர் தான் அதை பத்திரிகைகளுக்கு தெரிவித்தனர் என்பது கூடுதல் தகவல்.

sridevi-boney-kapoor

sridevi-boney-kapoor

Continue Reading
To Top