வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பணத்திற்காக மானத்தை விற்ற நடிகை.. லிப் லாக்குக்கு 10 டேக்கா என வெறுப்பான காதல்

நடிகை சின்னத்திரையில் இருந்து வந்திருந்தாலும் இப்போது எக்கச்சக்க பட வாய்ப்புகள் அவரை தேடி வருகிறது. அவருடைய சம்பளம் குறைவு என்றாலும் டாப் நடிகைகளுக்கு இணையாக இப்போது அவரும் சம்பாதித்து வருகிறார். காரணம் பெரிய நடிகை ஒன்று அல்லது இரண்டு படங்களில் தான் நடித்து வருகிறார்கள்.

ஆனால் நடிகையோ வருஷத்திற்கு 10 படங்களுக்கு குறைவில்லாமல் நடித்து வருவதால் கோடியில் புரண்டு கொண்டிருக்கிறார். மேலும் மார்க்கெட் உள்ள போதே சம்பாதித்து கொள்ள வேண்டும் என்பதால் இப்போது படு பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகையின் படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதாவது பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக அந்த படத்தில் நடிகை நடித்திருந்தார். இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்த அந்த நடிகை இந்த படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார். இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர். அதோடு மட்டுமல்லாமல் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் கவர்ச்சி காட்டவும் ஆரம்பித்திருக்கிறார்.

இந்நிலையில் அந்த லிப் லாக் காட்சி எடுக்கும் போது கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட டேக்குகள் சென்றதாம். ஆனாலும் எதற்கும் அசராத நடிகை கொஞ்சமும் டயட் ஆகாமல் அந்த காட்சியை கனகச்சிதமாக நடித்துக் கொடுத்தாராம். இந்த விஷயம் இப்போது கோடம்பாக்கத்தில் கசிந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் நடிகை சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தை தெரிந்த காதலன் ஏன் இவ்வாறு படங்களில் நடிக்கிறாய் இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட்டாகாது என கடுப்பாகி பேசியிருக்கிறார். ஆனால் நடிகை அதை காதிலேயே வாங்கவில்லையாம்.

அதோடு மட்டுமல்லாமல் இப்போதே சொத்து சேர்த்தால்தான் பிற்காலத்தில் நாம் சந்தோஷமாக இருக்கலாம் என்று காதலன் வாயை நடிகை அடைத்திருக்கிறார். அவரோ இதெல்லாம் தன்னுடைய தலையெழுத்து என்று நினைத்துக் கொண்டு வாயை திறக்காமல் இருக்கிறார். இதனால் நடிகையின் ஆட்டம் இப்போது அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

Trending News