ஆசை தீர்ந்தவுடன் கழட்டிவிட்ட சாமி நடிகர்.. மாஸ் ஹீரோ உடன் நெருங்கி வெறுப்பேற்றிய நடிகை

சிறு சிறு வாய்ப்புகள் மூலம் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடி வந்த நடிகைக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் அந்த படம். அதுவரை கவனிக்கப்படாமல் இருந்த ஹீரோயினாக இருந்த இவர் ஒரு படத்தின் மூலம் உச்சாணி கொம்புக்கு சென்றார்.

இதற்கு முக்கிய காரணம் அந்த நடிகர் தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் நடிகர் தான் இந்த நடிகையை தனக்கு ஜோடியாக்க முன் வந்தார். அதனாலேயே நடிகைக்கு அவர் மீது இனம் புரியாத அன்பு ஏற்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து நடிகரிடம் அவர் ஓவர் நெருக்கம் காட்டி இருக்கிறார்.

Also read: நடிகையை மிரட்டி அனுபவித்த பிரபலம்.. கண்டும் காணாமல் இருந்த பெரிய தலை

இத்தனைக்கும் அந்த நடிகர் நடிகையை விட 20 வயது பெரியவர். இருப்பினும் அவர் மீது இருந்த அன்பின் காரணமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர் கேட்டிருக்கிறார். உடனே சுதாரித்துக் கொண்ட நடிகர் இதெல்லாம் ஒரு டைம் பாஸ் என்று சொல்லி அவரை காயப்படுத்தி இருக்கிறார்.

இதை தாங்க முடியாத அந்த நடிகை எப்படியாவது அவரை பழிவாங்க வேண்டும் என்று விபரீத ஒரு முடிவை எடுத்தார். என்னவென்றால் அப்போது நடிகை மாஸ் ஹீரோவின் படத்தில் நடித்து முன்னணி அந்தஸ்தை அடைந்தார். இதனால் அந்த ஜோடி வெற்றி ஜோடியாக வலம் வந்தது. இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட நடிகை அவருடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார்.

Also read: 2ம் பொண்டாட்டி காலடியில் விழுந்து கிடக்கும் நடிகர்.. அந்தரங்க தேவைக்கு லட்சங்களை வாரி இறைத்த அசிங்கம்

அவர் என்ன நினைத்து இந்த வேலையை பார்த்தாரோ அது சரியாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்த ஜோடியின் நெருக்கத்தை பார்த்த அந்த சாமி பயங்கர காண்டாகி இருக்கிறார். இதை எதிர்பார்த்த நடிகை அவரை மேலும் வெறுப்பேற்றுவதற்காக அடுத்தடுத்த படங்களில் அந்த ஹீரோவுடன் நடிக்க ஆரம்பித்தார். இவ்வாறாக ஆசை தீர்ந்தவுடன் கழட்டிவிட்ட சாமி நடிகரை இந்த ஹீரோயின் வேறு விதமாக பழிவாங்கி இருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News