fbpx
Connect with us

Cinemapettai

விபச்சாரத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகைகள்.. அட கண்றாவி என்று புலம்பும் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விபச்சாரத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகைகள்.. அட கண்றாவி என்று புலம்பும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் விபச்சார தொழில்கள் கொடிகட்டிப் பறந்தன. அதில் சில முன்னணி நடிகைகள் பல பெண்களை வைத்து தொழில் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் சிக்கிய பல நடிகைகள் பற்றிய செய்திகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

புவனேஸ்வரி :

தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விபச்சார நாயகி. இவரின் கைதின் போது தமிழ் திரையுலகமே ஆட்டம் கண்டு போனது. இருந்தும் போலீசாரால் கைது செய்யப்பட்டு வெளிவந்த உடன், ஒரு கட்சியின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

buvaneswari

buvaneswari

வினிதா :

தொண்ணூறுகளில் மிகவும் கிளாமர் நாயகியாக வலம் வந்தவர். பிரபு, சரத்குமார் என அன்றைய முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டவர். விபச்சார வழக்கில் கைதான இவர் அன்றைய ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கியவர்.

vinitha

vinitha

ஆஷா சைனி :

தமிழில் கஜேந்திரா, குஸ்தி போன்ற படங்களில் நடித்தவர். இவர் விபச்சார வழக்கில் சிக்கவில்லை. ஆனால் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் சிக்கி சிறை சென்றவர். மேலும் இவரது நிர்வாண படங்கள் இணையதளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

asha-saini

asha-saini

தேவிபிரியா :

சின்னத்திரை சீரியல்களில் வில்லியாக நடிக்கும் இவர் மீது சுமத்தபடாத விபச்சார வழக்குகளே இல்லை. இருந்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் சுதந்திரமாக சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பத்மா :

பரங்கிமலை அருகே உள்ள ஒரு ஓட்டலில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் காஞ்சனா, வீராச்சாமி போன்ற படங்களில் நடித்தவர். இவர் மீது வழக்கு இருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

padma

padma

மாதுரி:

maruthi

maruthi

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top