Photos | புகைப்படங்கள்
தனது முழு முதுகை படம் பிடித்துக் காட்டிய VJ ரம்யா.. வெள்ளை உடையில் கொள்ளை அழகு புகைப்படங்கள்
Published on
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் VJ ரம்யா, இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர் கூட்டம் ஏராளம்.

ramya-01
சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார், மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ், வனமகன் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ramya-02
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவார், அதேபோல் ஒரு சில புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் விமர்சனங்களும் எழும்.

ramya-03
அந்த வகையில் சமீபத்தில் வெள்ளை புடைவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒரு சில ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ramya-04
