சினிமாவில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என பல நடிகைகள் மற்றும் பிரபலங்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள், தற்பொழுது நடிகைகள் பலர் துணிச்சலாக தனக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி தைரியமாக கூறுகிறார்கள்.

சமீபத்தில் கூட தெலுங்கு சினிமாவில் ஸ்ரீ ரெட்டி தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி அனுபவித்துவிட்டு கம்பியை நீட்டியவர்களை அனைவரின் முகத்திரையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் இதனால் பல பிரபலங்கள் பயத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகையுமான,மாடலுமான அவந்திகாவின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல ஹாலிவுட் இயக்குனர், இதை பற்றி அவந்திகாவிடம் கேட்டதற்கு ஒரு வெப் சீரியலுக்காக அப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தினேன், ஆனால் அந்த இயக்குனர் எனது அனுமதி இல்லாமல் லீக் செய்துவிட்டார் இதை நான் சும்மா விடமாட்டேன் என கூறியுள்ளார்.