சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஆன்ட்டி வெறியனா இருப்பானோ.! மூணு பிள்ளைய பெத்த விசித்திராவை படுக்க கூப்பிட்டு அசிங்கப்பட்ட சைக்கோ

Bigg Boss Season 7: நேற்றைய தினம் பிக்பாஸே திக்கு முக்காடும் அளவிற்கு போட்டியாளர்கள் கண்டன்டுகளை வாரி வழங்கி இருந்தார்கள். ஒருபுறம் வனிதாவுக்கு சளைத்தவர் நான் இல்லை என ஜோவிகா அம்மாவை தாண்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். மற்றொருபுறம் பிரதீப் ஒரு ஏழரையை கூட்டி வைத்திருக்கிறார்.

ஆனால் இந்த இரண்டு பிரச்சனையிலும் சிக்கி இருப்பது நடிகை விசித்ரா. ஜோவிகா உடன் படிப்பு சம்பந்தமான பேச்சில் ஈடுபடும்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் விசித்ராவுடன் ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என பிரதீப் கூறியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இவர் சரியான ஆன்ட்டி வெறியனாக இருப்பாரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டது.

Also Read : பிக் பாஸ் 7ல் இந்த வாரம் வெளியேறப் போகும் முதல் நபர்.. ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

மேலும் ஆணும், பெண்ணும் ஒண்ணா பெட்டுல படுத்தா தப்பா என விசித்ராவுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார் பிரதீப். அப்புறம் எதுக்கு அம்மா மாதிரினு சொல்றீங்க என எல்லைக்கு மேல் பிரதீப் பேச ஆரம்பிக்கிறார். உடனே காண்டான விசித்ரா கிறுக்குத்தனமா பேசிக்கிட்டு இருக்கியே உனக்கு புரிய வைக்கணும்னா நான் போய் பிஹெச்டி படிச்சிட்டு வரணும் என தலையில் அடித்துக் கொள்ளாத படி பிரதீப் இடம் பேசுகிறார்.

மேலும் பிரதீப் சென்ற பிறகு தனது வேதனையை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் பிக் பாஸ் இடம் புலம்பிக் கொண்டிருக்கிறார் விசித்ரா. அதாவது இவன என் பக்கத்துல படுக்க வெச்சா என் புருஷன் படுக்க போட்டு என்னை மிதிப்பாரு. மூணு பிள்ளைக்கு அம்மாவா இருக்க என்னைய பார்த்து இவன் இப்படி கேட்கும்போது சும்மா இருக்கணுமா.

Also Read : படிப்பு வரலைன்னா என்ன இந்த விஷயத்தில் ஜோவிகா கெட்டிக்காரி.. விஜயகுமாரை வம்பு இழுத்த வாரிசு

ஆணும், பெண்ணும் ஒண்ணா படுத்தா தப்பில்லை என்று இவன் சொல்றான் இதைக்கேட்டும் பொறுமையா நடந்துக்கணும். இதெல்லாம் என்ன நியாயம்னு எனக்கு தெரியல என்று இதிலிருந்து எப்படி எஸ்கேப் ஆவது என்று விசித்ரா விழிப் பிதுங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் கவின் நான்கு பெண்களை கரெக்ட் செய்ய வேண்டும் என்று பேசி சர்ச்சையை உருவாக்கி இருந்தார்.

அதேபோல் பிரதீப்பும் வேண்டுமென்றே ரசிகர்களிடம் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு சர்ச்சையை கூட்டுகிறாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் இந்த விஷயம் கண்டிப்பாக ஆண்டவர் அர்ச்சனை லிஸ்டில் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் இன்றைய எபிசோடு கலைக்கட்ட இருக்கிறது.

Also Read : புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.? பிக்பாஸ் வீட்டையே அலறவிட்ட ஜோவிகா, வாயடைத்துப் போன விசித்ரா

- Advertisement -

Trending News