Connect with us
Cinemapettai

Cinemapettai

vanitha-marriage-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எத்தனை பேரு புத்திமதி சொல்லியும் கேட்கல.! சாபம் பலித்துவிட்டது.! பீட்டர் பால் முகத்திரையை கிழித்த வனிதாவின் வீடியோ

தனது மூன்றாவது திருமணத்தினால் சமூகவலைதளங்களில் பேசும் பொருளாக மாறியவர் தான் நடிகை வனிதா.

ஏனென்றால் திருமணத்திற்குப் பிறகு கொஞ்ச ஆட்டமா ஆடினாங்க, லிப் டு லிப் கிஸ் என்ன? கோவாவுக்கு ஹனிமூன் ட்ரிப் என்ன?

மேலும் வயசுக்கு வந்த 2 பொண்ணுகல கையில வச்சிகிட்டு, டைவர்ஸ் ஆகாதா ஒருவரை திருமணம் செய்யாத என்று எத்தனை பேரு அட்வைஸ் பண்ணாலும் கேட்காம திமிர்ல அலஞ்சா வனிதா தற்போது மூன்றாவது கணவனை பிரிந்ததற்கு காரணத்தை விளக்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் வனிதா “எனக்கும் பீட்டர் பாலுக்கும் என்கேஜ்மென்ட் நடந்த பிறகுதான், அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயம் தெரிஞ்சது.

இருந்தாலும் அதை பெருசா எடுத்துக்காம ஒரு வருடம் அவருக்கு மனைவியாக சேவை செய்தேன், அதுக்கப்புறம் தான் பீட்டர் பாலுக்கு புகைப்பிடிக்கும் பழக்கமும், தண்ணி அடிக்கும் பழக்கமும் தொடக்கத்திலிருந்தே இருந்திருக்கு,

அதனால் அவரது உடல்நிலை ரொம்ப மோசமாகி தொடர்ந்து இருமிகிட்டே இரத்த வாந்தி எடுத்தது மட்டுமல்லாமல், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ரெண்டு முறை மருத்துவமனையில் சேர்த்தேன்.

எனவே, அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வச்ச 15 லட்சத்தை வாரி இறச்சிசேன்.

ஆனால் அப்பயும் திருந்தாமல் மறுபடி மறுபடியும் கடன் வாங்கி குடித்துவிட்டு ரோட்டில உருள ஆரம்பிச்சிட்டாரு. அதுக்கப்புறம் தான் அவரை விட்டு நான் பிரிய முடிவெடுத்துவிட்டேன்.

இந்த வீடியோவை பார்த்த பிறகு நெட்டிசன்கள் வனிதாவை ” இது என்னடா வனிதாவுக்கு வந்த சோதனை” என ஆறுதல் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

Continue Reading
To Top