fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

லேடி சூப்பர் ஸ்டார் எத்தனை பேரோட படு***க நான் சொல்லவா? பெரும் சர்ச்சையை கிளப்பிய வனிதா! 

vanitha-nayanthara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லேடி சூப்பர் ஸ்டார் எத்தனை பேரோட படு***க நான் சொல்லவா? பெரும் சர்ச்சையை கிளப்பிய வனிதா! 

சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் பெரும் பேசும் பொருளாக மாறி வருபவர் நடிகை வனிதா. இவர் விவாகரத்து ஆகாத பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு, அதன் பின் அவரையும் ஒரு சில  மாதங்களுக்குள் கழட்டி விட்டார்.

தற்போது அவர் தனது சொந்தமான யூடியூப் சேனலில் பிக்பாஸ் சீசன்4-ல் கமல் எப்படி  பஞ்சாயத்து பண்ணுவாரோ, அவரைப்போலவே வனிதாவும் இந்த யூடியூப் சேனல் மூலம் கருத்துக்களைப் பதிவிட்ட பெரும் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலாஜி, சனம் ஷெட்டியை ‘மிஸ் இந்தியா பட்டத்தை பல அட்ஜஸ்ட்மென்ட் க்குப் பிறகு தான் பெற்றார்’ என்று பாலாஜி பிக் பாஸுக்கு எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதற்கு பதிலளித்த வனிதா ‘இவனும் அப்படி செய்ததுதான் மிஸ்டர் இந்தியா பட்டத்தை  வென்றானா?’ என்று பாலாஜியை அசிங்கப்படுத்தினார்.

அதன்பின், ‘அப்படிப்பார்த்தால் லேடி சூப்பர் ஸ்டார் எத்தனை பேரோட படுத்தாலும் என்று இவன் சொல்வான்!’ என்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் கற்பழிப்பில் ஈடுபடுபவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையை விட மோசமாக கொடுக்க வேண்டும் என்று வெளுத்து வாங்கி உள்ளார் வனிதா.

எனவே வனிதாவின் இந்தப் பேச்சால் கடுப்பான ரசிகர்கள், தங்கள் கமெண்ட்களில் தாறுமாறாக கிழித்து தொங்கவிடுகின்றனர்.

nayanthara-cinemapettai

nayanthara-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top