Connect with us

Cinemapettai

கவர்ச்சி ஆடையில் இந்து மதத்தை கேவலப்படுத்திய வாணி கபூர்.. தெறிக்கவிட்ட இயக்கம்

vani-kapoor

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சி ஆடையில் இந்து மதத்தை கேவலப்படுத்திய வாணி கபூர்.. தெறிக்கவிட்ட இயக்கம்

பாலிவுட் சினிமாக்களில் எந்த அளவு கவர்ச்சி இருக்கிறதோ அந்த அளவுக்கு சர்ச்சைகளும் இருக்கும். அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை வாணி கபூர் மேல் சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

தமிழில் ஆகா கல்யாணம் என்ற படத்தில் நடித்த இவர், அதன்பிறகு பாலிவுட்டில் அடி எடுத்து வைத்து பெரிய ஹீரோயின் ஆகிவிட்டார். காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார்.

இதனாலேயே பெரிய நடிகர்களின் படங்களும் இவருக்கு வருகின்றன. அந்த வகையில் தற்போது ரன்வீர் கபூர் மற்றும் சஞ்சய் தத் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தில் வெறும் மேல் ஆடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த உடையில் ஹரே ராம் என்ற வாசகம் இருந்ததை வைத்து அவரின் மேல் போலீஸில் வழக்கு தொடர்ந்துள்ளனர் இந்து மதவாதிகள்.

நான் பார்க்க சொன்னது எத? நீங்க பார்த்தது எத? என தலையில் அடித்துக் கொள்கிறார் வாணி கபூர்.

vani-kapoor

vani-kapoor

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top