Photos | புகைப்படங்கள்
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன வாணி போஜன்.. வயசாயிடுச்சோ! கவலையில் ரசிகர்கள்
Published on
சினிமாவில் இருந்து சீரியலுக்கு சென்ற காலங்கள் மாறி சீரியலில் இருந்து சினிமாவுக்கு பலர் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தவர் பிரியா பவானி சங்கர்.

vani-bhojan-01
கல்யாணம் முதல் காதல் வரை என்ற ஒரே ஒரு சீரியலின் மூலம் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார்.

vani-bhojan-02
அவரைத் தொடர்ந்து சன் டி.வி யில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். தற்போது இவர் தமிழ் சினிமாவில் நடிகர் வைபவ் உடன் லாக் அப் என்ற படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.

vani-bhojan-03
இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் மூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

vani-bhojan-04
