வாணி கபூர் இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

vaani-kapoor

வாணி கபூர் தமிழ் சினிமாவில் ஆஹா கல்யாணம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

vaani-kapoor

அதுதான் தமிழில் கடைசி படமும் அதன் பின்பு எந்த படமும் தமிழில் கிடைக்கவில்லை அவருக்கு. பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வருகிறார் இவரை ரசிகர்கள் வடிவழகி என வர்ணிப்பார்கள்.இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவார்.

vaani-kapoor

சமூகவளைதலங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களின் கிண்டலுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

vaani-kapoor

அந்த புகைப்படத்தில் கருப்பு நிற ஃப்ரேசியர் மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்துகொண்டு பக்கா ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளார் நடிகை வாணி கபூர்.

vaani-kapoor

இந்த புகைப்படத்தில் வாணி கபூர் பேன்ட் ஜிப் போடாமல் திறந்துவிட்டு தனது உள்ளாடை தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள் பேன்ட்-க்கு ஜிப் போட மறந்துட்டீங்க மேடம்..! என்று கலாய் கமெண்டுகளை தெரிக்கவிட்டு  வருகிறார்கள் நெட்டிசங்கள்.

vaani-kapoor