Connect with us

Cinemapettai

Trisha-paramapadham

Videos | வீடியோக்கள்

திரிஷா ரவுண்டு கட்டி ஆடும் பரமபதம்.. பட்டைய கிளப்பும் ப்ரோமோ பாடல்

தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்தி எடுக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சோதனையில் வெற்றி கண்டவர்கள் நயன்தாரா மற்றும் ஜோதிகா. திரிஷாவும் அந்த முயற்சியில் ஈடுபட்டு முன்னதாக தோல்வியடைந்தார்.

ஆனால் தற்போது திரிஷா, பரமபதம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார், திருஞானம்.

தற்போது இப்படத்தின் விரு விரு என்று தொடங்கும் பாடலின் புரோமோவீடியோ  இணையதளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

வீடியோ கீழே:

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top