Politics | அரசியல்
திரிஷா தலைவர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். புகைப்படம் உள்ளே!
Published on
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மரணத்துக்கு பின் ராஜாஜி ஹாலில் அவர் உடல் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் நேற்று மாலை நடந்த திமுக தலைவர் மு. கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் மூன்று லட்சம் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். மக்கள் கண்ணீர் மல்க விடை அளித்தனர். அன்னாரின் சமாதியும் எழுப்பப்பட்டது.

Kalaignar Karunanidhi
இன்றும் தலைவர் மு. கருணாநிதியின் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் வைரமுத்து அவரின் இரண்டு மகன்கள் உடன் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தி சென்றனர்.

viramuthu
இதனை அடுத்து நடிகை த்ரிஷா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் மண்டியிட்டு வணங்கினார். பின்னர் ஆன்மா சாந்தி அடைய பிராத்தனையும் செய்தார்.
அதன் புகைப்படம் இதோ !

trisha

trisha

trisha

trisha
