Connect with us

Cinemapettai

மீண்டும் கசிந்த திரிஷா அந்தரங்க புகைப்படம்.. ஆனா இப்போ படுக்கை அறையில்

trisha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் கசிந்த திரிஷா அந்தரங்க புகைப்படம்.. ஆனா இப்போ படுக்கை அறையில்

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்து நிற்கும் நடிகைகளில் திரிஷாவும் ஒருவர். எவ்வளவு புது நடிகைகள் வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 96 படம் கூட மெகா ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகைகள் ஆரம்ப காலகட்டங்களில் பெரிய நடிகர்களுக்கு டூயட் பாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தபடுவார்கள். அந்த வகையில் தான் தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கினார் திரிஷா. சில முன்னணி நடிகைகளுக்கு தோழியாகவும் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்த திரிஷா திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அந்தத் திருமணம் கைகூடவில்லை. அதன் பிறகும் மனம் தளராமல் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

தற்போது வரை அவருக்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. அதற்கு ஏற்றாற்போல் திரிஷா தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில் படுக்கை அறையில் தன் தோழியிடம் இருக்கும் புகைப்படம் வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதோ புகைப்படம் :

trisha-unreleased

trisha-unreleased

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top