சிக்கிய வருண்மணியன்..! ஃபோட்டோவை வெளியிட்டு மாட்டிவிட்ட நடிகை!

அந்த பிரபல தொழிலதிபர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருக்கிறார். நடிகைகளுடன் டேட்டிங் செல்வது இவரது பொழுதுபோக்கு. நம்பர் நடிகையுடன் திருமணம் நிச்சயம் ஆகி நின்றதே அந்த தொழிலதிபர்தான்.

சமீபத்தில் பறவை நடிகையுடன் டேட்டிங் சென்றிருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் படங்களுடன் வந்தன. உடனடியாக அந்த செய்தியை மறுத்தார் தொழிலதிபர். நடிகை தரப்பு வாயே திறக்கவில்லை.

டேட்டிங் அழைத்து சென்ற தொழிலதிபரை திருமணம் செய்ய வற்புறுத்தினாராம் நடிகை. தொழிலதிபர் மறுக்கவே இந்த ஃபோட்டோ ரிலீஸ் நடந்தது என்கிறார்கள். டெய்லி ஒரு கடையில வெரைட்டியா சாப்பிடறவர் எப்படிமா கடையை சொந்தமா வாங்குவாரு?

Comments

comments