Tamil Cinema News | சினிமா செய்திகள்
சொர்க்கத்தில் இருக்கிறேன் என கூறி பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தீஷா பட்டானி.! புகைப்படம் உள்ளே.!
Published on
சில நடிகைகள் தான் போகும் இடம், உண்ணும் உணவு,பிகினி உடை என அனைத்தையும் புகைப்படம் எடுத்து தனது முகநூலில் பதிவிடுவார்கள்.
அதுவும் பாலிவுட் நடிகைகளை பற்றி நாம் சொல்லவே வேண்டாம் எப்பொழுதும் புகைப்படத்தை வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்திவிடுவார்கள்.
அதேபோல் தான் இந்த நடிகையும், பாலிவுட் நடிகையான தீஷா பட்டானி தான் சொர்கத்தில் இருப்பதாக கூறி ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Heaven ☀️ pic.twitter.com/BoiyqxQ3VP
— Disha Patani (@DishPatani) January 2, 2018
