தமன்னா மீது செருப்பு வீச்சு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வீடியோ இணைப்பு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இவர் மீது செருப்பு வீசப்பட்டதால் ரசிகர்கர்களுக்கு அதிர்ச்சியியை தந்துள்ளது.

நடிகை தமன்னா ஹைதராபாத்தில் ஒரு புதிய நகைக்கடை திறப்பதற்காக  அழைத்துள்ளார்கள் அதற்க்கு சென்றுள்ளார் நடிகை தமன்னா அப்பொழுது அவரை காண மக்கள் கூட்டம் அலைமோதியது.

thamanna

நடிகை தமன்னா தனது காரில் இருந்து இறங்கி சில ரசிகர்களோடு செல்பி எடுத்துள்ளார் அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது காலில் இருந்த செருப்பை அவர் மீது வீசியுள்ளார்.அது தமன்னா மீது படாமல் அருகில் இருந்த பாதுகாவலர் மீது விழுந்தது.

thamanna

உடனே காவலர்கள் அவ்வளவு கடல் போல உள்ள கூட்டத்தில் யார் செருப்பு இல்லாமல் இருக்கிறார் என பார்த்து செருப்பு எரிந்தவரை பிடித்துள்ளார்கள் பாதுகாவலர்.thamanna

அவரை விசாரித்ததில் அவர் முஷீராபாத்தை சேர்ந்த கரிமுல்லா என்பது தெரியவந்தது. சமீபகாலமாக தமன்னா தெலுங்கில் சரியாக நடிக்காததால்  அவர் மீது செருப்பு வீசியதாக கூறியுள்ளார்.

https://twitter.com/i/web/status/957578939756511232

Comments

comments

More Cinema News: