fbpx
Connect with us

Cinemapettai

கவர்ச்சியில் கண் குளிர வைக்கும் கருப்பன் பட நாயகி.. பேண்ட் எங்கம்மா?

Photos | புகைப்படங்கள்

கவர்ச்சியில் கண் குளிர வைக்கும் கருப்பன் பட நாயகி.. பேண்ட் எங்கம்மா?

பிரபல முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் நடிகை தன்யா. சினிமாவில் நுழைந்த மற்றொரு வாரிசு நடிகை. இவர் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் துப்பறிவாளன் படத்தில் அணு இமானுவேல் பதிலாக நடிக்க இருந்தார்.

சில காரணங்களால் அது நடைபெறாமல் போது அதே வருடம் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி வாய் பேச மற்றும் காதுகேக்க இயலாத நண்பராக நடித்த பிருந்தாவனம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்னரே சசிகுமாருடன் பலே வெள்ளைய தேவா படத்தில் நடித்திருந்தார்.

கடைசியாக நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த கருப்பன் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இருந்தும் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்கவைக்க போராடிக்கொண்டு இருக்கிறார்.

தற்போது மாயோன் எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் தன்யா, தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

புகைப்படங்கள் :

tanya-01

tanya-01

tanya-02

tanya-02

tanya-03

tanya-03

tanya-04

tanya-04

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top