1994 ல் உலக அழகி பட்டத்தை வென்றவர் தான் நாம சுஷ்மிதா, அதன் பின்பு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார், இவரின் தற்பொழுது வயது 42 ஆகும் இவர் தனது உடலை கட்டுகோப்பாக இருக்கவேண்டும் என பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.

sushmita

அதேபோல் இவரை அடிக்கடி பேஷன் ஷோக்களில் பார்க்கமுடியும் இவர் பல பேஷன் ஷோக்களில் நடிவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

sushmita

இந்த நிலையில் தனது இளமை ரகசியத்தை உடைக்கும் விதமாக ஜிம் ஒர்கவுட் செய்து வரும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவில் ஒர்கவுட்கலை அசால்டாக செய்து அசதிருக்கார் சுஷ்மிதா இதனை பார்த ரசிகர்கள் 42 வயசு ஆகும் சுஷ்மிதாவா இது..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.