Tamil Cinema News | சினிமா செய்திகள்
உன்ன இன்ச் இன்சா ரசிக்கணும்.. தேசிய விருது இயக்குனரிடம் படாதபாடு பட்ட அர்ஜுன் பட நடிகை
வழக்கமாக நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு, பாலிவுட் என செல்வார்கள். ஆனால் சுர்வீன் சாவ்லா என்ற நடிகை கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி என அனைத்து மொழிகளிலும் நடித்துவிட்டு, கடைசியாக இயக்குனர் வசந்த் இயக்கிய மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இவர் சமீபத்திய பேட்டியில் தேசிய விருது பெற்ற தென்னிந்திய இயக்குனர் ஒருவர் தன்னை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என கேட்கிறார் என்று கூறியிருந்தார். இது தென்னிந்திய சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சுர்வீன் சாவ்லா தமிழில் புதிய திருப்பங்கள், ஜெய்ஹிந்த்-2 ஆகிய படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்கள் சரியாக போகாததால் தமிழில் இருந்து மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு பாலிவுட் சென்றார். சமீபத்தில் ஒரு டிவி பேட்டியில் ஆடிஷன் என்ற பெயரில் நான்கைந்து முறை பாலியல் தொல்லைக்கு உட்பட்டதாக கூறினார்.
அவர் கூறியதாவது, தென்னிந்திய சினிமாவில் நடிக்க வரும்போது, தேசிய விருது பெற்ற இயக்குனர் என்னை நிர்வாணமாக, அதுவும் இன்ச் இன்சாக என்னை ரசிக்க வேண்டும் என்று கூறியது எனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும், மேலும் அதேபோல் இன்னொரு தென்னிந்திய இயக்குனர் ஆடிஷன் என்ற பெயரில் தன்னிடம் தவறாக நடந்ததைப் பார்த்து ஊரைவிட்டு ஓடும் போதும்டா சாமி என்ற அளவுக்கு ஆகிவிட்டது.
பாலிவுட்டில் இன்னும் மோசம். உங்க மார்பகத்தை பாக்கணும் என்று ஒருவரும், உங்களுடைய தொடையை போட்டோ எடுத்து அனுப்புங்க இன்னொருவரும் என லிஸ்ட் பெருகிக் கொண்டே போகிறது.நடிகைகள் சினிமாவில் கவர்ச்சியை குறைத்துக்கொண்டு நடிச்சா இந்தமாதிரி பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்..
காட்டுவதையும் காட்டிவிட்டு இப்ப குத்துதே குடையுதே என்று கூறினால்..
