Connect with us

Cinemapettai

sureka-vani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

42 வயதில் கவர்ச்சி போஸ்.. உத்தம புத்திரன் நடிகையின் சேட்டை

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகைகளையும் தாண்டி துணை நடிகைகள் அல்லது துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பெரிதும் பரபரப்பாக பேசப் படுவார்கள். அதேபோல் தமிழ் சினிமாவில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானவர், நடிகை சுரேகா வாணி.

இதனைத்தொடர்ந்து எதிர்நீச்சல், மெர்சல், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்து இருந்தார். இவர் தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ். பாஸ்கர் அவர்களின் மனைவியாக நடித்து இருப்பார். இந்த கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது.

ஆந்திராவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் துணை நடிகை வேடத்தில் நடித்து வருகிறார்.

42 வயதான சுரேகா வாணியின் தற்போது வெளிநாடு சுற்றுலா சென்றபோது தனது முன்னழகை காட்டியபடி காரில் அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் சூடாக வைரலாகி வருகின்றன.

நம்ம ஊரு கஸ்தூரி போல..

புகைப்படங்கள் :

sureka-vani-image

sureka-vani-image

sureka-vani-image01

sureka-vani-image01

sureka-vani-image02

sureka-vani-image02

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top