fbpx
Connect with us

பார்ன் ஸ்டார் நடிகை சன்னிலியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ.!

sunny leone

News | செய்திகள்

பார்ன் ஸ்டார் நடிகை சன்னிலியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ.!

பிரபல பார்ன் ஸ்டார் நடிகையாக வளம் வந்தவர்தான் சன்னிலியோன் இவர் தனது அடையாளத்தை அழிக்க பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் , அதன் பின்பு சில படத்தில் குத்தாட்டம் போட்டார் தமிழில் கூட ஒரு படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

sunny

ஹிந்தி நடிகை சன்னி லியோனிற்கு மற்ற மொழிகளான தமிழ், மலையாளம்,  தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது இவர் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தினை சரித்திர படத்தை செளகார்பேட்டை படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் சன்னி லியோனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top