fbpx
Connect with us

Cinemapettai

பேட் வுமன் ஆக மாறிய சன்னி லியோன்.. இணையத்தை தெறிக்க விடும் புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

பேட் வுமன் ஆக மாறிய சன்னி லியோன்.. இணையத்தை தெறிக்க விடும் புகைப்படங்கள்

சன்னி லியோன் தற்போது தன் மேல் விழுந்த ஆபாச முத்திரையை மாற்ற சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சினிமாவிலும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இவருக்கு கவர்ச்சிப் கதாபாத்திரங்களே அமைகின்றன.

ஆனால் சிறிது காலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

எப்போதும் வைரலாக இருக்கும் சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் பேட்மேன் உடையணிந்து பேட் வுமன் ஆக மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளங்கள் அனைத்தும் தடுமாறி நிற்கின்றன.

புகைப்படங்கள் :

sunny-leone

sunny-leone

sunny-leone-01

sunny-leone-01

sunny-leone-03

sunny-leone-03

sunny-leone-04

sunny-leone-04

sunny-leone-05

sunny-leone-05

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top