Connect with us
Cinemapettai

Cinemapettai

sunny

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இறங்கி குத்தாட்டம் போடும் சன்னி லியோன்..

ஒரு காலத்தில் நீலப்பட நடிகைகளில் நம்பர் ஒன்றாக வலம் வந்தவர் சன்னி லியோன். தற்போது அந்த படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஹிந்திப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தினார்.

முதலில் கிளாமர் பாட்டுக்காக கூட்டி வரப்பட்ட சன்னி லியோன், தனது நடிப்புத் திறமையால் தற்போது கதைகளின் நாயகியாகவும் நடித்து வருகிறார். இவர் தமிழில் வீரமாதேவி எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்களில் தன் ஆதிக்கத்தை தொடர ஆரம்பித்துள்ளனர்.

தற்போது ஒரு ஹிந்திப் படத்தில் இடம்பெறும் பாடலுக்கான நடன பயிற்சியில் தனது குழுவினருடன் சன்னி லியோன் போடும் குத்தாட்ட வீடியோ இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top