fbpx
Connect with us

Cinemapettai

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை மகனை பார்த்ததுண்டா.! வைராகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை மகனை பார்த்ததுண்டா.! வைராகும் புகைப்படம்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சுஜிதா. இவர் தன்னுடைய மகன் பிறந்தநாளை குடும்பத்துடன் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சுஜிதா. இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புகள் அதிகம் வராததால் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அண்ணன் தம்பிகள் வாழும் குடும்பத்தில் மூத்த அண்ணனுக்கு மனைவியான கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இவர் அவரது மகன் பிறந்தநாளை குடும்பத்துடன் விமர்சையாக கொண்டாடியுள்ளார். அதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது பலரும் அவருடைய மகனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Dhanwin's birthday party??

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush) on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top