fbpx
Connect with us

நீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி.! ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.!

News | செய்திகள்

நீச்சல் குளத்திற்குள் போட்டோஷூட் நடத்தி.! ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.!

நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார் இவர் இனி நடிக்கவே மாட்டார் என பலர் நினைத்துகொண்டிருந்தார்கள் ஆனால் தற்பொழுது சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

sruthi haasan

sruthi haasan

சில வருடங்களாகவே இவரை தேடி வந்த பட வாய்ப்பையும் தவிர்த்து வந்தார், இவர் தனது காதலருடன் சில காலம் சுற்றி வந்துள்ளார் அந்த புகைப்படம் அனைத்தும் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையானது அனைவருக்கும் தெரியும்,இவர் இறுதியாக நடித்த திரைப்படம் அப்பாவுடன் சபாஷ்நாயுடு ஆனால் என்ன காரணம் என தெரியவில்லை படம் ட்ராப் ஆனது கமலும் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

sruthi

sruthi

நடிகை ஸ்ருதிஹாசன் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இருப்பார் அவ்வபொழுது தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் தக்கவைத்து வருவார் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது, ஆம் இவர் நீச்சல் குளத்தில் கருப்பு நிற உடையில் தேவதை போல் கொடுத்திருக்கும் போஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

sruthi

sruthi

எல்லா நடிகைகளும் நீச்சல் குளத்தில் நிற்று போட்டோ ஷூட் நடத்துவார்கள் ஆனால் ஸ்ருதிஹாசன் நீச்சல் குலத்திற்கு உள்ளே போட்டோஷூட் நடத்தியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

sruthi

sruthi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top