fbpx
Connect with us

கவர்ச்சியில் எல்லை மீறிய சிருஷ்டி டங்கே.. ரசிகர்களை திணறடிக்கும் கண்ணக்குழி அழகி!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சியில் எல்லை மீறிய சிருஷ்டி டங்கே.. ரசிகர்களை திணறடிக்கும் கண்ணக்குழி அழகி!

தமிழ் சினிமாவில் ‘மேகா’ படத்தின் மூலம் கண்ணக்குழி அழகி ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் நடிகை சிருஷ்டி டங்கே.

மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் அவரால் முன்னணி கதாநாயகியாக மாற முடியவில்லை.  எனவே அதற்காகவே தனது பட வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கு கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தெறிக்கவிடுவார் நடிகை சிருஷ்டி டங்கே.

மேலும்  சமூக வலைதளங்களில் இவருடைய புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடுவதற்கு என்றே, இணையத்தில்  தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அதற்கேற்றார்போல், தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தொடை தெரியும்படி கவர்ச்சியாக ஆடை அணிந்துள்ளார்.

மேலும் நடிகை சிருஷ்டி டங்கே உடைய, இந்த புகைப்படமானது அவருடைய  ரசிகர்களின் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Continue Reading
To Top