fbpx
Connect with us

Cinemapettai

ஹீரோயின் போல் அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள்.. எப்ப களத்துல இறங்க போறீங்க

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹீரோயின் போல் அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள்.. எப்ப களத்துல இறங்க போறீங்க

80,90களில் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை ஸ்ரீபிரியா. ரஜினி, கமல் என அனைவருடனும் பல படங்களில் ஜோடி போட்டு நடித்தார்.

பிறகு மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன் பிறகு அவ்வப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் ஸ்ரீப்ரியா, மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹீரோயின் போன்று இருக்கும் தனது மகளை அறிமுகப்படுத்தினார். இந்த தம்பதியினருக்கு சினேகா(sneha sethupathy) என்ற மகளும், நாகர்ஜுனா என்ற மகனும் உள்ளனர்.

 

sneha-sethupathy

sneha-sethupathy

சினேகா தற்போது லண்டனில் வழக்கறிஞராகப் பட்டம் பெற்றிருக்கிறார். இந்நிலையில் சினிமாவில் நடிகையாக வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, பெரிய வழக்கறிஞர் ஆவதே என்னுடைய குறிக்கோள் என முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

sneha-sethupathy-01

sneha-sethupathy-01

சமீபத்தில் ஸ்ரீபிரியாவின் மகள் சினேகாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வந்தது. ஹீரோயின் போலிருக்கும் மகளை நடிக்க வையுங்கள் என பல தூது வந்து கொண்டிருக்கிறதாம்.

sneha-sethupathy-02

sneha-sethupathy-02

Continue Reading
To Top