Connect with us

Cinemapettai

இவங்கதான் ஸ்ரீதிவ்யாவின் அம்மாவா இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

இவங்கதான் ஸ்ரீதிவ்யாவின் அம்மாவா இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயன் நடித்து பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து வெள்ளக்காரதுரை, ஈட்டி, பெங்களூர் நாட்கள், பென்சில், என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

sridivya

sridivya

இவர் தமிழ் சினிமா ரசிகர்களை ஹோம்லியாக நடித்து மிகவும் கவர்ந்தவர் இன்னும் இவருக்கு பல ரசிகர் கூட்டம் இருக்கிறது இவர் கிளாமராக நடிக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார் ஏனென்றால் எனது உடல் கிளாமருக்கு செட்டாகாது என தான்.

ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் சரியாக பட வாய்ப்பு அமையவில்லை அதனால் தெலுங்கு பக்கம் சென்றார் ஆனால் அங்கும் பட வாய்ப்பு அமையாததால் தற்பொழுது கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்துள்ளார் இதனால் நடிகை ஸ்ரீதிவ்யா மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் நினைக்கிறார்கள் இந்த நிலையில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் இது வந்த புகைப்படங்கள்…

sridivya

sridivya

sridivya

sridivya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top