Connect with us
Cinemapettai

Cinemapettai

sridevi-vijayakumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரா இது! 33 வயதில் குட்டையான உடையில் கும்முன்னு வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருப்பவர் விஜயகுமார். மிக நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

இவரது மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோர் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் ஹீரோயினாக வலம் வருகின்றனர்.

வனிதா விஜயகுமார், ஸ்ரீதேவி, அருண் விஜய் போன்றோரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். இதில் ஸ்ரீதேவி மட்டும் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.

தற்போது 33 வயதை தாண்டிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சினிமாவில் ஓரளவு அறியப்படும் நாயகியாக வலம் வந்த ஸ்ரீதேவி விஜயகுமார் சமீபத்தில் குட்டையான உடையில் தனது கால்கள் தெரியும்படி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

sridevi-vijayakumar-cinemapettai

sridevi-vijayakumar-cinemapettai

இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு 100% அவருக்கு தகுதி இருப்பதாக இந்த புகைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
To Top