Connect with us

Cinemapettai

sri devi

Cinema News | சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி மரணமே ஒரு கொலை.. ஆதாரம் இருப்பதாக கூறிய போலீஸ்

பிரபல பாலிவுட் நடிகையான ஸ்ரீதேவியின் மரணத்தைப்பற்றி கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேரளா போலீஸின் மருத்துவ ஆலோசகர் மற்றும் தடவியல் மருத்துவ பேராசிரியராக பணியாற்றியவர் டாக்டர் உமாடாதன் இவர் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார்.

ஸ்ரீதேவியின் மரணத்தை குறித்த தகவல்களை உமாடாதன் கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங்யிடம் சில திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். அதில் ஸ்ரீதேவி மரணம் மர்மங்கள் நிறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான விசாரணையில் கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது அவரது மரணம் நிச்சயம் விபத்தல்ல என்பதை உறுதி செய்ததாக உமாடாதன் ரிஷிராஜ்சிங்யிடம் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவி குடித்துவிட்டு நீரில் மூழ்கியதாக கூறியது முற்றிலும் பொய்யானது அப்படியே குடித்திருந்தாலும் ஒரு அடியில் ஒரு மனிதன் மூழ்குவது சாத்தியம் இல்லாதது அவர் தலையை வைத்து யாராவது நீரில் அழுத்தி இருந்தால் மட்டுமே காப்பாற்ற முடியாமல் இறந்திருப்பார் என உமாடாதன் கூறியதாக டிஜிபி ரிஷிராஜ்சிங் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top