சினிமா நடிகைகள் பலர் அழகுக்காக பல சிகிச்சைகளை செய்து வருகிறார்கள். அது காலபோக்கில் அதுவே அவர்களுக்கு வேதனையை தருகிறது. நடிகை ஸ்ரீதேவி நேற்று மரணமடைந்துள்ளார் இந்த செய்து சினிமா பிரபலங்களை அதிர்ச்சியில் உரையவைத்துள்ளது.

sridevi

ஏன் என்றால் இவருக்கு உடல் நலம் குன்றியோ, ஏதேனும் நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றோ வந்ததில்லை, இந்த வயதிலும் உடலை ஆரோக்கியமாகத்தான் வைத்திருந்தார்.இருந்தாலும் அவருக்கு எப்படி இந்த இருதைய பாதிப்பு வந்தது என்றே தெரியவில்லை.

sridevi

இன்னொரு புறம் நடிகை ஸ்ரீதேவி 2012 ல் தனது மார்பகத்தை implantation என்று அழைக்கப்படும் மார்பகத்தில் சிலிகான் பை பொருத்தப்படும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

sridevi

அதனால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் அதனால் இறந்திருக்கலாம் என பாலிவுட் மீடியாக்கள் மற்றும் உடகங்கள் தகவல் பரவி வருகிறது இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.