Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஷாலை அனகோண்டா எனக் கூறிய ஸ்ரீ ரெட்டி.. எதுக்கு சொல்லி இருப்பாங்க?
ஸ்ரீ ரெட்டி என்றாலே சர்ச்சை தான். தமிழ், தெலுங்கு சினிமாக்களின் உச்ச நடிகர்களையும் பயமின்றி நேரடியாக எதிர்த்து வருகிறார். அதிலும் முக்கியமாக பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மட்டுமே கூறி வருகிறார்.
இதனால் தமிழ், தெலுங்கு சினிமா உலகமே பதைபதைப்பில் உள்ளது. இதில் தமிழ் சினிமாவில் ஏ.ஆர். முருகதாஸ், விஷால் மற்றும் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினை கூட வம்புக்கு எழுத்து இருந்தார்.
தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீ ரெட்டி, சமீபகாலமாக நேரிடையாக பேட்டி கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் குறித்த பிரச்சினையை போலி கணக்கிலிருந்து எழுதப்பட்ட செய்தி என குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அதேபோல் நடிகர் விஷாலை பற்றி அவர் கூறியது, அவரை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒரு யூடியூப் சேனலில் விஷாலை பற்றிய கேள்வி எழுப்பும் போது அதற்கு விஷாலிடம் உள்ளது அனகோண்டா என குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் தவறாக புரிந்து கொண்டு வழக்கம்போல் மீம்ஸ்களில் இருவரையும் வச்சு செய்து வருகின்றனர்.

meme-01

meme-02
