Connect with us

Cinemapettai

ஸ்ரீ ரெட்டி போட்டோவை பார்த்தால் 7 ஆண்டு சிறை.. பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

sree-reddy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்ரீ ரெட்டி போட்டோவை பார்த்தால் 7 ஆண்டு சிறை.. பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஏற்கனவே இளைஞர்கள், ஆபாச படம் பார்ப்பவர்களை அரெஸ்ட் செய்வேன் என காவல்துறையினர் கங்கணம் கட்டி சுற்றிக் கொண்டிருப்பதால் பயத்தில் உள்ளனர். அதற்கு ஏற்றார் போல் அவ்வப்போது ஸ்ரீ ரெட்டி என்ற மாபெரும் நடிகை தனது அங்கங்களை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

என்னதான் நெட்டிசன்கள் மற்றும் சினிமா துறையினர் கழுவி கழுவி ஊற்றினாலும் அதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் தொடர்ந்து கேவலமான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் நடிகர்கள் மீது பாலியல் குற்றம் சுமத்தியது அனைவரும் அறிந்ததே. இதற்கு முன்புகூட பாத்ரூமில் படு ஆபாச புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும்போது விஷாலிடம் உள்ளது அனகோண்டா என கொச்சையாக பேசியுள்ளார். அதையும் எடிட் செய்யாமல் காசுக்காக அப்படியே போட்டது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இதனை யாரும் கண்டு கொள்வதும் இல்லை, எச்சரிப்பதும் இல்லை. இதனால் தற்போது யாருக்காவது கிஸ் வேண்டுமா? ஆனா பல்லு விளக்கல என்று கேவலமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவங்க போட்டோவை பார்த்தா போலீஸ் பிடித்து விடுவார்களோ என பயந்து கொண்டுள்ளனர் இளைஞர்கள்.

இதற்கு நெட்டிசன்கள் வழக்கம் போல் தூக்கி போட்டு தூர்வாரி கொண்டிருக்கின்றனர். இருந்தும் இதெல்லாம் ஒரு விஷயமா என அலட்டிக்கொள்ளாமல் அசால்டாக சுற்றி வருகிறார். பொது இடத்தில் நிர்வாணமாக போராட்டம் பண்ண இவங்களுக்கு, இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top