fbpx
Connect with us

Cinemapettai

விஜய் எதுக்கு அந்த கேரக்டர்ல நடிக்கணும்.. நல்லாவே இல்ல.. சர்ச்சை நடிகையின் காரசார பதிவு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் எதுக்கு அந்த கேரக்டர்ல நடிக்கணும்.. நல்லாவே இல்ல.. சர்ச்சை நடிகையின் காரசார பதிவு

ஒரு நடிகையின் பெயரை கேட்டாலே தமிழ், தெலுங்கு சினிமாகாரர்கள் நடுங்குவார்கள். அப்படி அனைவரையும் உலுக்கி எடுத்த நடிகை ஸ்ரீ ரெட்டி. பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை தன்னை பதம் பார்த்து விட்டனர் என பட்டாசை கொளுத்திப் போட்டவர்.

இந்தப் புயல் தற்போது சென்னை பக்கம் கரை ஒதுங்கியுள்ளது. இதனால் தமிழ் நடிகர்கள் கொஞ்சம் சூதுவாதாக நடந்து கொள்ள வேண்டும் என தென்னிந்திய நடிகர்கள் சங்கமே அறிவுறுத்தி உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இத்தகைய சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தளபதி விஜய்யை வம்புக்கு இழுத்துள்ளார். சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இறுதியாக நீங்கள் பார்த்த திரைப்படம் என்ன என்று கேட்டதற்கு இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, தான் பார்த்த படம் பிகில் என்றும், தளபதி விஜய் அவர்களின் வயதான கெட்டப் கொஞ்சம் கூட செட்டாகவில்லை. அதற்கு பதிலாக இந்த கேரக்டரில் வேறு யாரோ ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம் அல்லது அண்ணனாக கூட நடித்திருக்கலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால் வழக்கம்போல் விஜய் ரசிகர்களின் வறுத்தெடுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top